Friday, June 11, 2010

நம்ம மதுரை!

Namma Madurai
என் விழுதுகள் எங்கெங்கோ வியாப்பித்து இருந்தாலும் என் வேர்கள் இருப்பது இங்கேதான்!! இங்கேதான்!!

5 comments:

வால்பையன் said...

நம்ம மதுரை தான்!

நான் ஜெய்ஹிந்துபுரம்!, நீங்க!

Unknown said...

வணக்கம். 1993 வரைக்கும் நானும் ஜெயஹிந்திபுரம்!! நேரு தெரு! இப்போ இங்கே மும்பை! சொந்தங்கள் எல்லாம் இப்போது எல்லிஸ் நகரில்! மதுரையில் என்ன லேட்டஸ்ட்?!

வால்பையன் said...

நான் இப்போ இருப்பது ஈரோட்டில்!

sivaa077 said...

dear varadhan
ennai theriyum endra thairiathil thaan
ithai
unakku or Ungalukku

sivaag70@gmail.com
sivakumar G
384 B.com "B"

Unknown said...

சிவா, போட்டோ பார்த்த உடன் தெரிந்தது.. எப்படி இருக்க, எங்க, மதுரைலையா? 19 வருடம்? கலக்கல், போன் பண்றேன்ல், பேசுவோம், ஸ்ரீனிவாசன் எங்க இருக்கான்?